மூலிகை சாம்பிராணி 18 வகையான மூலிகை கலவை நறுமணம் மிக்கது கண் எரிச்சல் இல்லாதது.
லக்ஷ்மி கடாக்ஷம் மற்றும்
தெய்வ வாசத்தை உண்டாக்கும்.
கண் திருஷ்டி மற்றும் துர்சக்திகளை நீக்கும்.
ஒரு மண்டல காலத்திற்கு வீடு மற்றும் வியாபார ஸ்தலங்களில் மாலை நேரங்களில் சாம்பிராணி புகை போட்டு வர சிறப்பான பலன்களை தரும்.
1.சுத்த சாம்பிராணி
2.குங்கிலியம்
3.தசாங்கம்
4.சந்தன தூள்
5.வெட்டி வேர்
6.மடிப்பாள்
7.கருந்துளசி
8.நொச்சி இலை
9.திருநீற்று பச்சை
10.கஸ்தூரி மஞ்சள்
11.மருதாணி விதை
12.அருகம்புல்
13.வெண்கடுகு
14.ஓமம்
15.வேம்பு இலை
16.வில்வ இலை
17.பச்சைக்கற்பூரம்
18.திருநீறு
விலை ரூ.250/-
(quantity-100gm )
ஆர்டர் செய்த மறுநாள் உங்கள் இல்லம் தேடி வரும் மூலிகை சாம்பிராணி பெற,
வங்கி மற்றும் Google pay மூலம் பணத்தை செலுத்தி பெற்றுக்கொள்ளவும்.வாழ்க வளமுடன்
ஸ்ரீ யந்திர பீடத்தில் பூஜிக்கப்பட்ட,சக்தியூட்டப்பட்ட , அனைத்து வாஸ்து பரிகார தெய்வீக பொருட்களை வாங்க அணுகவேண்டிய முகவரி,
சுபிக்க்ஷம்--ஐஸ்வரியம்--கடாக்க்ஷம் அளிக்கும் ,
ஸ்ரீ யந்திரபீடத்தின்,
ஸ்ரீ பூஜா ஸ்டோர்ஸ்
*********************
#62 A,புதுத்தெரு,
(OPP TO KVB BANK)
திருவண்ணாமலை சாலை,
செஞ்சி---604 202
விழுப்புரம் மாவட்டம்.
தமிழ் நாடு --இந்தியா
Cell:96000 14670
(Google pay மற்றும் வங்கியின் மூலம் பணத்தை செலுத்தி,நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே துரித அஞ்சல்(COURIER) மூலம் அனைத்து வாஸ்து பரிகார
தெய்வீக பொருட்களைப் பெறலாம் )
வாழ்க வளமுடன்!
No comments:
Post a Comment