Thursday, 11 November 2021

நன்மைகள் வழங்கும் ஸ்படிக மாலை:-

 நன்மைகள் வழங்கும் பூஜிக்கப்பட்ட சக்தியூட்டப்பட்ட ஸ்படிக மாலை:-


பலநூறு ஆண்டுகளாக பூமிக்கு அடியில் புதைந்து போன நீர், பாறைகளாக உருமாறி இருக்கும். அந்த நீர்ப்பாறைகளை வெட்டி எடுத்து அதற்குள் அழுக்குகள், தூசிகள், கம்பிகள் மற்றும் உடைசல்கள் இல்லாத தூய்மையான கற்களைத் தேர்ந்தெடுத்து அதனை பலவித அளவுகளில் பட்டை தீட்டி தயாரிக்கலாம். உருண்டையாக தயாரிக்கப்பட்ட ஸ்படிகத்தில் துவாரமிட்டு மாலையாக்கி அணியலாம். இதையே நாம் ஸ்படிக மாலை என்கிறோம்.
💥ஸ்படிகத்தை நேரடியாகவோ, வெள்ளி, செம்பு அல்லது தங்கத்துடன் கோர்த்தோ அணியலாம். அதிக உஷ்ணம் உள்ள குழந்தைகள் ஸ்படிகத்தை அரை ஞாணில் அணியலாம்.
💥🕉️ஸ்படிகமணி மாலை பயன்?
***********************************
மனிதர்களாகிய நாம் ஒருநாளில் விடும் மூச்சு எண்ணிக்கை சராசரியாக 21,600 முறையாகும். ஸ்படிக மணி, ஒரு மணி நேரத்திற்கு 21,600 அதிர்வலைகளை வெளிப்படுத்துவதாக கண்டறிந்திருக்கிறார்கள். அப்படியானால் நம் கழுத்தில் அணியும் 108 ஸ்படிகமணிகள் கொண்ட மாலை, எவ்வளவு அதிர்வலைகளை நம்மைச் சுற்றிலும் பரவிடச் செய்யும் என்று எண்ணிப் பாருங்கள்.
💥ஸ்படிகத்தில் இருந்து வெளிப்படும் அதிர்வலைகள், தெய்வ அருள், மன அமைதி, சாந்தம், நல்ல சிந்தனை, தெளிவான அறிவு , தீர்க்கமான முடிவு போன்ற அற்புதங்களை நம்முள் நிகழ்த்தும். ஸ்படிக மாலை உடல் வெப்பநிலையை சீரான சரியான அளவில் இருக்க வைக்கும். நமது மனதை அலைபாயும் பீட்டா நிலையில் இருந்து. அமைதியான ஆல்பா நிலைக்கு அழைத்து செல்லும்.
💥பூஜிக்கப்பட்ட சக்தியூட்டப்பட்ட ஸ்படிக மாலைகளை வாங்கி பயன்படுத்துவோம்
💥வீட்டில் லட்சுமி கடாட்சம் நிலைத்திருக்க, சாஸ்திர நூல்களில் உள்ள எளிமையான வழிகளை பின்பற்றுவோம். வாழ்க வளமுடன்!
********************************************
💥பூஜிக்கப்பட்ட,சக்தியூட்டப்பட்ட ஸ்படிகமணி மாலை,மகாசக்தி யந்திரங்கள், வெள்ளெருக்கு விநாயகர்,ஸ்ரீ சக்கரம் ,கோமதி சக்கரம்,ருத்ராக்ஷம், வலம்புரி சங்கு, வாஸ்து அதிர்ஷ்ட பிரமிடு, ஸ்ரீ சூரிய நாராயண யந்திரம், ஸ்ரீ ராஜ யந்திரம்,
ஸ்ரீ மகாமேரு.., பெற நேரில் அணுகவேண்டிய முகவரி,
********************************************
💥🕉️சுபிக்க்ஷம்--ஐஸ்வரியம்--கடாக்க்ஷம் அளிக்கும் ,
💥🕉️ஸ்ரீ யந்திரபீடத்தின்,
***************************
💥🕉️ஸ்ரீ பூஜா ஸ்டோர்ஸ்
***************************
#62 A,புதுத்தெரு,
திருவண்ணாமலை சாலை,
செஞ்சி----604 202
விழுப்புரம் மாவட்டம்.
தமிழ் நாடு --இந்தியா
💥Cell:96000 14670
********************************************
💥(Google pay மற்றும் Bank மூலம் பணத்தை செலுத்தி,நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே துரித அஞ்சல்(COURIER) மூலம் அனைத்து வாஸ்து பரிகார
தெய்வீக பொருட்களைப் பெறலாம் )
வாழ்க வளமுடன்!


No comments:

Post a Comment