Thursday, 11 November 2021

பணத்தை வசீகரிக்கும் தாமரை மணிமாலை

பணத்தை வசீகரிக்கும் தாமரை மணிமாலை:-
💥தாமரை மணிமாலை ஒரு இடத்தில் இருக்கிறது என்றால் அதை சுற்றி நல்ல விஷயங்களே நடக்கும். தீய சக்திகள் மற்றும் எந்தவித தடைகளும், பிரச்சினைகள் எதுவும் இருக்காது. பாசிட்டிவான விஷயங்கள் நடந்தால் அனைத்திலும் முன்னேற்றம் தானே.
அப்போது பொருளாதாரத்தின் வளர்ச்சி உச்சத்தில்தானே இருக்கும். நம்பிக்கை இல்லாமல் செய்தால் வெற்றி கிடைக்காது.
தாமரை மணிமாலை இயற்கையின் அருளை வாங்கி வெளியிடும் தன்மை உடையதால் அருள் சாதனங்கள் என அழைக்கப்படுகிறது.
அப்படிப்பட்ட ஒன்றுதான் தாமரை மணிமாலை. லட்சுமி தேவி தாமரையில் வசிப்பதால், வீட்டில் தாமரை விதைகளில் செய்யப்பட்ட மணி மாலையை வைத்திருப்பது, அவரை நம் வீட்டிற்கு வரவழைக்க செய்யும்.
அளப்பரிய நேர்மறை சக்தியை கொண்ட தாமரை மணி மாலை பணம் ஈர்க்கும் மாலையாக மக்களுக்கு நல்லவற்றை அள்ளித்தருகிறது.
இயற்கையில் கிடைக்கும் காற்றுக்கு கூட சக்தி உண்டு. அதை எப்படி உபயோகப்படுத்துவது என்பதில்தான்
நமக்கு நேர்மறையான சக்திகள் கிடைக்கிறது. அப்படிதான் தாமரை மணிமாலையும் தடைகளை நீக்கி உயர்வான வாழ்க்கைக்கு அஸ்திவாரம் இடுகிறது.
அபரிமிதமான நேர்மறை சக்தியை கொண்ட தாமரை மணி மாலை பணம் ஈர்க்கும் மாலையாக மக்களுக்கு நல்லவற்றை அள்ளித்தருகிறது.
குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகள், குடும்பங்களில் ஒற்றுமை இல்லாமல் இருப்பது, சகோதரர்களிடையே ஏற்படும் பிரச்னைகள், பொருளாதாரத்தில் முன்னேற்றம் இல்லாமல் நலிவடைதல், வேலை கிடைக்காமல் தொடர்ந்து தடை ஏற்பட்டு வருவது போன்ற அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் தீர்வை அளிக்கிறது தாமரை மணிமாலை.
இந்த தாமரை மணி மாலை ஒரு வீட்டில் இருக்கிறது என்றால் அனைத்து ஐஸ்வர்யங்கள் அங்கு அதிகளவில் ஏற்படும் என்று அனுபவப்பூர்வமாக கண்டறியப்பட்ட உண்மை. நம்பிக்கையோடு வைத்திருந்தால் அனைத்து தடைகளும் விலகி ஐஸ்வர்யங்கள் வீட்டை நிரப்பும்.
🔥வாஸ்து தோஷம் நீங்க,செல்வவளம் பெருக,அனைத்துப் பிரச்சினைகளுக்கும் ஆன்மீக வழியில் தீர்வு பெற,
💥🕉️பூஜிக்கப்பட்ட,சக்தியூட்டப்பட்ட,
சக்திமிக்க தெய்வீகப் பொருட்கள்,
✨ஸ்ரீ கணபதி யந்திரம்,
✨ஸ்ரீ சக்கரம்,
✨ஸ்ரீ மகாலட்சுமி யந்திரம்,
✨குபேர எண் யந்திரம்,
✨ஸ்ரீ ராஜ யந்திரம்,
✨காரிய சித்தி யந்திரம்,
✨சுதர்சன யந்திரம்,
✨லஷ்மி குபேர யந்திரம்,
✨ஸ்ரீ வாஸ்து யந்திரம்,
✨வியாபார வசிய யந்திரம்,
✨வலம்புரி சங்கு,
✨வெள்ளெருக்கு விநாயகர்,
✨தாமரை மணி மாலை,
✨ஸ்படிக மாலை,
✨ருத்ராக்ஷ மாலை,
✨அமெத்திஸ்ட் மாலை,
✨டிஸ்டி கண்ணாடி,
✨சூரிய நாராயண யந்திரம்,
✨ கருங்காலி மாலை,
✨ கருங்காலி பிரேஸ்லெட்,
✨ கருங்காலி கோல்,
✨கருங்காலி தாயத்து,
✨கருமஞ்சள்,
✨ஸ்ரீ மகாலட்சுமி சோழி,
✨கோமதி சக்கரம்,
✨கோமதி சக்கரம் டாலர்...,
வாங்க நேரில் பெற்றுக்கொள்பவர்கள் வர வேண்டிய முகவரி மற்றும் வாஸ்து ஆலோசனைக்கு ,


🔥சுபிக்க்ஷம்--ஐஸ்வரியம்--கடாக்க்ஷம் அளிக்கும் ,
🔥🕉️ஸ்ரீ யந்திரபீடத்தின் ,
🔥ஸ்ரீ பூஜா ஸ்டோர்ஸ்
#62 A,புதுத்தெரு,
(Opp To KVB Bank)
திருவண்ணாமலை சாலை,
செஞ்சி----604 202
விழுப்புரம் மாவட்டம்.
💥Cell:96000 14670
✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨
(நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே துரித அஞ்சல்-COURIER-- மூலம் அனைத்து வாஸ்து பரிகார
பூஜைப் பொருட்கள் பெறலாம் )
வாழ்க வளமுடன்!

No comments:

Post a Comment