கருங்காலி மாலை பயன்கள்:-
காரிய தடை, கண் திருஷ்டி, செய்வினை, ஏவல்கள் விலக்கி,செல்வ வளம் பெருக்கும் கருங்காலி மாலை,கருங்காலி கோல், கருங்காலி வசிய தாயத்து,கருங்காலி பிரேஸ்லெட்,!!!
நன்கு விளைந்த வைரம் பாய்ந்த கருங்காலியை உடன் வைத்திருக்கும் பொழுது எதிரிகளின் போட்டி,பொறாமை தீய-எதிர் மறை எண்ணங்களின் மூலம் உண்டான திருஷ்டி, பில்லி, ஏவல், சூனியம், வசியம்,என பல அபிசார தோஷங்கள் நீங்க சிறந்த வழியாக, கருங்காலிமர வழிபாடு அமைகிறது.
கருங்காலி தடியை பூஜை அறையில் வைத்து வழிபடும் பொழுது இறை அருளால் வாழ்வில் செல்வ வளமும், நிம்மதியும் நிலைக்கும். தொழில் கூடத்தில் வைத்து வழிபட தொழில் விருத்தி அடையும், லாபம் பெருகும் என்பது திண்ணம்.வாகனங்களில், கைப்பையில் வைத்து இருந்தால் இறைவனே உடன் நின்று காப்பதாக ஐதீகம், காரிய சித்தி அடையும்.
அதர்வண வேதத்தில் மாந்திரிகம் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. இந்த வகையில் "உத்திர காலாமிர்தம்" என்ற நூல் முக்கியமானதாக கருதப்படுகிறது. அதில் கருங்காலி மரத்தின் சிறப்பு குறிப்பிடப்பட்டுள்ளது. கருங்காலி மரம் அதீத பிரபஞ்ச சக்தியை(மின் கதிர்வீச்சுகளைத்) தன்னுள் சேமிக்கும் தன்மை கொண்டது. ஜீவகாந்த சக்தியை அதிகரிக்க செய்கிறது. அனைத்து கோயில்களிலும் கும்பாபிஷேகத்தின் பொழுது கருங்காலி கட்டைகளை கலசத்தின் உள்ளே போடுவார்கள். அதனால் இடி மின்னலால் எந்த பாதிப்பும் அந்த கோயிலை சுற்றி வசிக்கும் நபர்களுக்கு வருவதில்லை.
கருங்காலி தடியை குலதெய்வமாக பாவித்து, தொடர்ந்து பூஜையை செய்கையில் குல தெய்வத்தின் மனம் குளிர்ந்து, தங்களின் குலத்தினை சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் என்பது திண்ணம்.
கருங்காலி மாலை பயன்கள்:
கருங்காலி மாலை அணிந்து கொண்டு இறைவனுக்கு ஸ்லோகங்கள் சொல்ல இறை ஆகர்ஷண சக்தி அதிகமுள்ள கருங்காலி மாலையினால் உடலில் உள்ள பிரச்சினைகள் நீங்குவதோடு,மன அமைதி ஏற்படும்.
1.குலதெய்வ அருள் கிடைக்கும்.
2. தன வசியம்.
3.வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்
4. செல்வ வளம் பெருகும்
5.வாக்கு சித்தி உண்டாகும்.
6.தன ஆகர்ஷணம் உண்டாகும்
7.துன்பங்கள் மறைந்தோடும்.
8.எடுத்த காரியம் ஜெயம் உண்டாகும்.
9.கடன் தொல்லைகள் நீங்கும்
10.சித்த பிரமை,மனக்கசப்புகள் அகலும்.
11.சகல கிரஹ தோஷ நிவர்த்தி உண்டாகும்.
12.நோய் உபாதைகள் நீங்கி தேகம் பலம் பெறும்
13.ரத்த சோகை நீங்கும்
14.வறுமை நீங்கும்.
15.செயல்திறன் மேம்படும்
ஸ்ரீ யந்திர பீடத்தில் பூஜிக்கப்பட்ட,சக்தியூட்டப்பட்ட , கருங்காலி மாலை,கருங்காலி கோல்,கருங்காலி பிரேஸ்லெட், கருங்காலி தாயத்து..,பெற அணுகவேண்டிய முகவரி,
சுபிக்க்ஷம்--ஐஸ்வரியம்--கடாக்க்ஷம் அளிக்கும் ,
ஸ்ரீ யந்திரபீடத்தின்,
ஸ்ரீ பூஜா ஸ்டோர்ஸ்
*********************
#62 A,புதுத்தெரு,
(OPP TO KVB BANK)
திருவண்ணாமலை சாலை,
செஞ்சி---604 202
விழுப்புரம் மாவட்டம்.
தமிழ் நாடு --இந்தியா
Cell:96000 14670
(Google pay மூலம் பணத்தை செலுத்தி,நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே துரித அஞ்சல்(COURIER) மூலம் அனைத்து வாஸ்து பரிகார
தெய்வீக பொருட்களைப் பெறலாம் )
வாழ்க வளமுடன்!
No comments:
Post a Comment