Monday, 28 December 2015



ஸ்ரீசக்கரம்:-
(நான் இருக்கும் இடத்தில் லட்சுமி கடாட்சம் உண்டு)
ஓம் நமோ பகவதி சர்வ மங்களதாயினி
சர்வயந்த்ர ஸ்வரூபிணி சர்வமந்திர ஸ்வரூபிணி
சர்வலோக ஜனனீ சர்வாபீஷ்ட ப்ரதாயினி
மஹா த்ரிபுரசுந்தரி மஹாதேவி
சர்வாபீஷ்ட சாதய சாதய ஆபதோ நாசய நாசய
சம்பதோப்ராபய ப்ராபய சஹகுடும்பம் வர்தய வர்தய
அஷ்ட ஐஸ்வர்ய சித்திம் குருகுரு
பாஹிமாம் ஸ்ரீதேவி துப்யம் நமஹ
பாஹிமாம் ஸ்ரீதேவி துப்யம் நமஹ
பாஹிமாம் ஸ்ரீதேவி துப்யம் நமஹ
பூஜிக்கப்பட்ட,சக்தியூட்டப்பட்ட ஸ்ரீசக்கரம் யந்திரம் வாங்க:-
ஸ்ரீ பூஜா ஸ்டோர்ஸ்
(சுபிக்க்ஷம்--ஐஸ்வரியம்--கடாக்க்ஷம்)
#62 A,புதுத்தெரு,திருவண்ணாமலை சாலை,
செஞ்சி-604 202 விழுப்புரம் மாவட்டம்.

Cell:96000 14670
www.sripoojastores.blogspot.com
face book// sri pooja stores //like page
( துரித அஞ்சல்-COURIER-- மூலம் அனைத்து வாஸ்து பரிகார மற்றும் பூஜைப் பொருட்கள் பெறலாம்)
வாழ்க வளமுடன்


மிகச்சிறந்த எளிய வாஸ்து பரிகாரங்கள் :--
(share-செய்யுங்கள்-வாழ்க வளமுடன் )

பொறாமை,திருஷ்டியை போக்கி சகல செல்வங்களையும் தரும் வெள்ளெருக்கு விநாயகர் :--
பூஜிக்கப்பட்ட சக்தியூட்டப்பட்டவெள்ளெருக்கு விநாயகர் சிற்பம் ஸ்ரீ பூஜா ஸ்டோர்ஸ்ஸில் வாங்கி நமது வீட்டில் வணங்கி வந்தாலே,பில்லி.சூன்யம்,மற்றும் திருஷ்டி,பொறாமை முதலியவை நெருங்காது மற்றும் நீண்ட நாட்களாக தடைபட்டுவரும் திருமண முயற்சி,வேலை வாய்ப்பு முயற்சி.தொழில்,வியாபாரம்,வீடு கட்டுதல் முதலியவை உடன் சித்தியாகும்.
பூஜிக்கப்பட்ட சக்தியூட்டப்பட்டவெள்ளெருக்கு விநாயகர் சிற்பம் வாங்க,

ஸ்ரீ பூஜா ஸ்டோர்ஸ்
(சுபிக்க்ஷம்-ஐஸ்வர்யம்-கடாக்ஷம்)
,#62 A,புதுத்தெரு,திருவண்ணாமலை சாலை,
செஞ்சி-604 202 விழுப்புரம் மாவட்டம்.
Cell:96000 14670

www.sripoojastores.blogspot.com
face book// sri pooja stores //like page
(நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே துரித அஞ்சல்-COURIER-- மூலம் அனைத்து வாஸ்து பரிகார மற்றும்
பூஜைப் பொருட்கள் பெறலாம்)---வாழ்க வளமுடன்


மிகச்சிறந்த எளிய வாஸ்து பரிகாரங்கள் :--
(share-செய்யுங்கள்-வாழ்க வளமுடன் )
சக்திமிக்க ,பாகுவா எண்கோண சக்தி சக்கரம் உள்ள ,பாகுவா கண்ணாடி(வாஸ்து கண்ணாடி):
நமது தலைவாசல் கதவில் பாகுவா சக்கரம் இருப்பதால் வீட்டில் உள்ளோரை தீய சக்திகள் பாதிக்காமல் காப்பாற்றும்.எதிர்மறை சக்திகளை திசைதிருப்பிவிடும்.பிரபஞ்ச சக்தியால் குடும்ப மகிழ்ச்சி,செல்வவளம்,உடல் நலம் காக்கப்பட்டு நமது வீட்டு வாயில்களில் தடுப்பாக நிற்கும் மரம்,மின்விளக்கு கம்பம்,எதிர் வீட்டு சிம்ம ராசிப்பார்வை,கெட்ட ஆவியின் தாக்கங்கள்,வீட்டின் எட்டு திசைகளுக்கும் வாஸ்து குறைகள் இக்கண்ணாடி மூலம் பிரதிபலிக்கப்பட்டு அவ்வீட்டில் வசிப்பவர்களை காக்கும்.இக்கண்ணாடி வீட்டின் மற்றும் கடையின் தலைவாசல் மேல் வெளிநோக்கி யாவரின் பார்வையும் கவரும்படி அமைக்கவும்.
சக்தியூட்டப்பட்ட,பூஜிக்கப்பட்ட,பாகுவா கண்ணாடி(வாஸ்து கண்ணாடி) வாங்க,
ஸ்ரீ பூஜா ஸ்டோர்ஸ்
(சுபிக்க்ஷம்--ஐஸ்வரியம்--கடாக்க்ஷம்)
#62 A,புதுத்தெரு,திருவண்ணாமலை சாலை,
செஞ்சி-604 202 -விழுப்புரம் மாவட்டம்.

Cell:96000 14670
www.sripoojastores.blogspot.com
face book// sri pooja stores //like page
(நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே துரித அஞ்சல்-COURIER-- மூலம் அனைத்து வாஸ்து பரிகார மற்றும்
பூஜைப் பொருட்கள் பெறலாம்--வாழ்க வளமுடன் )


மிகச்சிறந்த எளிய வாஸ்து பரிகாரங்கள் :--
(share-செய்யுங்கள்-வாழ்க வளமுடன் )
பணப்புழக்கத்தினை ஏற்படுத்தும் சக்திமிக்க மூன்று அதிர்ஷ்ட நாணயங்கள் :--

வீட்டில் செல்வ வளம் பெருக சிவப்பு ரிப்பன் கொண்டு கட்டப்பட்ட மூன்று அதிர்ஷ்ட நாணயங்களை நமது வீட்டின் தலை வாயிலின் கதவில் பின்புறம் கட்டி தொங்கவிட வேண்டும்.இவற்றை பணப்பெட்டியிலும்,நமது பர்ஸ்களிலும்,கடைகளில் கேஷ் பெட்டிகளிலும் வைக்கலாம்.கடைகளில் புதுகணக்கு போடும்போது புதுகணக்கு புத்தகங்களில் இந்த மூன்று அதிர்ஷ்ட நாணயங்களை கணக்கு புத்தகத்தின் மீது ஒட்டி வியாபாரத்தை பெருக்கலாம்.திருமண நாள்,பிறந்த நாள் போன்றவற்றிக்கு அன்பளிப்பாகவும் இந்த அதிர்ஷ்ட நாணயங்களை கொடுக்கலாம்.
சக்தியூட்டப்பட்ட,பூஜிக்கப்பட்ட,மூன்று அதிர்ஷ்ட நாணயங்கள் வாங்க :--
ஸ்ரீ பூஜா ஸ்டோர்ஸ்
(சுபிக்க்ஷம்--ஐஸ்வரியம்--கடாக்க்ஷம்)
#62 A,புதுத்தெரு,திருவண்ணாமலை சாலை,
செஞ்சி-604 202 -விழுப்புரம் மாவட்டம்.
Cell:96000 14670
face book// sri pooja stores //like page
(நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே துரித அஞ்சல்-COURIER-- மூலம் அனைத்து வாஸ்து பரிகார மற்றும்
பூஜைப் பொருட்கள் பெறலாம்--வாழ்க வளமுடன் )

Wednesday, 11 November 2015

வாஸ்து தோஷத்தை நீக்கும் வலம்புரி சங்கு!


வாஸ்து தோஷத்தை நீக்கும் வலம்புரி சங்கு!
(share) செய்யுங்கள்)
ஸ்ரீ பூஜா ஸ்டோர்ஸின் ---சக்தியூட்டப்பட்ட,பூஜிக்கப்பட்ட வலம்புரிச் சங்கு
(Cell:96000 14670)
வலம்புரிச்சங்கை பூஜையறையில் வைத்து வழிபட்டால் லட்சுமி குபேரரின் அருள் கிடைக்கும். தொழில் செய்யும் இடத்தில் சங்கை வழிபட்டு வந்தால் தடை நீங்கி லாபம் பெருகும். வலம்புரிச் சங்கில் பால் வைத்து லட்சுமியை வழிபட்டால், புதிய ஆடை, ஆபரணம் சேரும். சங்கில் ஊற்றிய புனித தீர்த்தத்தை பூஜையில் வைத்து அருந்த தீர்க்காயுள் உண்டாகும். வெள்ளியன்று வீட்டில் இத்தீர்த்தத்தை தெளித்தால் வாஸ்து தோஷம் அகலும். சங்கு வழிபாட்டால் ஏழு பிறவிகளில் செய்த பாவம் கூட நீங்கும் என்று ஸ்காந்த புராணம் கூறுகிறது.
சக்தியூட்டப்பட்ட,பூஜிக்கப்பட்ட வலம்புரிச் சங்கு வாங்க
ஸ்ரீ பூஜா ஸ்டோர்ஸ்
(சுபிக்க்ஷம்--ஐஸ்வரியம்--கடாக்க்ஷம்)
#62 A,புதுத்தெரு,திருவண்ணாமலை சாலை,
செஞ்சி-604 202 விழுப்புரம் மாவட்டம்.
Cell:96000 14670
face book// sri pooja stores //like page
(நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே துரித அஞ்சல்-COURIER-- மூலம் அனைத்து வாஸ்து பரிகார மற்றும்
பூஜைப் பொருட்கள் பெறலாம்)

செல்வச் செழிப்புடன் வாழ, ஸ்ரீ அஷ்ட லட்சுமி அருள் கிடைக்க ஸ்ரீ அஷ்ட லட்சுமி ,ஸ்ரீ மகாலஷ்மி யந்திரம் வழிபாடு :--

 செல்வச் செழிப்புடன் வாழ ஸ்ரீ அஷ்ட லட்சுமி அருள் கிடைக்க ஸ்ரீ அஷ்ட லட்சுமி, ஸ்ரீ மகாலஷ்மி யந்திரம் வழிபாடு :--
(share) செய்யுங்கள்)
ஸ்ரீ பூஜா ஸ்டோர்ஸின் ---சக்தியூட்டப்பட்ட,பூஜிக்கப்பட்ட ஸ்ரீ அஷ்ட லட்சுமி (Cell:96000 14670)
எட்டுவகை லட்சுமியின் அருளும் இருந்தால், நமக்கு ஏராளமான செல்வங்கள் வந்து சேரும். சகல சித்தியும் தரும் ஆதிலட்சுமி, சிறப்புகள் வழங்கும் சந்தான லட்சுமி, அரச போகம் தரும் கஜ லட்சுமி, செல்வம் தரும் தன லட்சுமி, பசி தீர்க்க உணவளிக்கும் தான்ய லட்சுமி, கவலையைப் போக்கும் மகாலட்சுமி, வெற்றியைத் தரும் விஜய லட்சுமி, வீரம் கொடுக்கும் வீர லட்சுமி ஆகிய எட்டு வகை லட்சுமிகளையும் விரதமிருந்து வெள்ளிக்கிழமை தோறும் விளக்கேற்றி வைத்து வருகைப்பதிகம் பாடவேண்டும்.
தன லட்சுமியின் அருளைப் பெற வேண்டுமானால், வசதி இல்லாதவர்களுக்கு பொருளுதவி செய்ய வேண்டும். தான்ய லட்சுமியின் அருளைப் பெற, பசியோடு வருபவர்களுக்கு உணவளிக்க வேண்டும். வித்யா லட்சுமியின் அருள் கிடைக்க, படிக்கும் மாணவச் செல்வங்களுக்கு புத்தகம், பேனா வாங்கிக் கொடுக்க வேண்டும்.
இதுபோல அந்தந்த லட்சுமிக்கு விரத வழிபாடுகளையும், அவை மகிழ்ச்சியடையும் விதத்தில் செயல்பாடுகளையும் செய்தால் செல்வச் செழிப்புடன் வாழலாம்.
சக்தியூட்டப்பட்ட,பூஜிக்கப்பட்ட ஸ்ரீ அஷ்ட லட்சுமி படம் மற்றும் ஸ்ரீ மகாலஷ்மி யந்திரம் வாங்க :--

ஸ்ரீ பூஜா ஸ்டோர்ஸ்

(சுபிக்க்ஷம்--ஐஸ்வரியம்--கடாக்க்ஷம்)
#62 A,புதுத்தெரு,திருவண்ணாமலை சாலை,
செஞ்சி-604 202 .விழுப்புரம் மாவட்டம்.
Cell:96000 14670
face book// sri pooja stores //like page
(நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே துரித அஞ்சல்-COURIER-- மூலம் அனைத்து வாஸ்து பரிகார மற்றும்
பூஜைப் பொருட்கள் பெறலாம்)

Monday, 26 October 2015

ஸ்ரீ கணபதி யந்திரம் :--


ஸ்ரீ கணபதி யந்திரம் :--
.# வீட்டின் வாசல் கதவுக்குப் பின்புறம், அதாவது வீட்டிலிருந்து நீங்கள் வெளியே சென்றால் உங்கள் பார்வை படும் இடத்தில் கணபதி யந்திரத்தை மாட்டி வையுங்கள்.தினமும் அதற்கு ஊதுவத்தி காட்டுங்கள்.எதிர்பாராத திருஷ்டி தோஷம் பட்டு நீங்கள் செல்லும் காரியம் தடைப்படாமல் இருக்க இது அவசியம் .முடிந்தால் புறப்படும் முன் உங்கள் பார்வையை கணபதி யந்திரத்தின்மீது பதித்துவிட்டுச் செல்லுங்கள்.நல்லதே நடக்கும்.
# சுபிக்க்ஷம்--ஐஸ்வரியம்--கடாக்க்ஷம் அளிக்கும் 
ஸ்ரீ பூஜா ஸ்டோர்ஸின் ஸ்ரீ கணபதி யந்திரம் சுத்திகரணம்,ப்ராணபிரதிஷ்டை மற்றும் சம்முககரணம் செய்து முறைப்படி சக்தியூட்டி பூஜிக்கப்பட்ட யந்திரங்களை தருகிறோம்
பூஜிக்கப்பட்ட,சக்தியூட்டப்பட்ட யந்திரங்கள் பெற
ஸ்ரீ பூஜா ஸ்டோர்ஸ்,
(சுபிக்க்ஷம்--ஐஸ்வரியம்--கடாக்க்ஷம்)
#62 A,புதுத்தெரு,திருவண்ணாமலை சாலை,
செஞ்சி-604 202 விழுப்புரம் மாவட்டம்.
Cell:96000 14670

www.sripoojastores.blogspot.com
face book// sri pooja stores //like page
(நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே துரித அஞ்சல்-COURIER-- மூலம் அனைத்து வாஸ்து பரிகார மற்றும்
பூஜைப் பொருட்கள் பெறலாம்)
வாழ்க வளமுடன் !

Thursday, 25 June 2015










Sri Pooja Stores-Deals in all Spiritual Goods and Vastu Remedies Like Sri Chakaram(Sri Yantra),Valampuri Sangu,Vellerukku Vinayagar,RajaYantra,Rudraksha,Crystal Malas,Parad,,Feng Shui,GemStones,Pooja Yantras,All pooja and Meditations,yoga Goods.Vastu,pooja,Astro,Numerology,consultations Contact(For Appointments,Cell:96000 14670)
ஸ்ரீ பூஜா ஸ்டோர்ஸ்
(சுபிக்க்ஷம்--ஐஸ்வரியம்--கடாக்க்ஷம்)
#62 A,புதுத்தெரு,திருவண்ணாமலை சாலை,
செஞ்சி-604 202 விழுப்புரம் மாவட்டம்.
Cell:96000 14670
www.sripoojastores.blogspot.com
face book// sri pooja stores //like page
பூஜிக்கப்பட்ட,சக்தியூட்டப்பட்ட பூஜைபொருட்கள்,வலம்புரிச்சங்கு,வெள்ளெருக்கு விநாயகர்,ஸ்ரீ சக்கரம்,தனலட்சுமி டாலர்,வியாபர விருத்தி யந்திரம்,குபேர எண் யந்திரம்,ஸ்ரீ மகாலட்சுமி யந்திரம்,சுதர்சன யந்திரம்,வாஸ்து யந்திரம்,ஸ்ரீ மகா மேரு,ஸ்ரீ ராஜ யந்திரம் கண் திருஷ்டி விநாயகர் ..,

(நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே துரித அஞ்சல்-COURIER-- மூலம் அனைத்து வாஸ்து பரிகார மற்றும்
பூஜைப் பொருட்கள் பெறலாம்)

Wednesday, 17 June 2015

ஸ்ரீ தனலட்சுமி யந்திரம்

ஸ்ரீ தனலட்சுமி யந்திரம்:--

பண வரவு ,தொழில் முன்னேற்றம் சிறப்பாக அமைய:--
சக்தியூட்டப்பட்ட,பூஜிக்கப்பட்ட ஸ்ரீ தனலட்சுமி யந்திரம் 
ஸ்ரீ தனலட்சுமியின் திருவருளால் அதிஷ்டம்,பண வரவு, தொழில் முன்னேற்றம் சிறப்பாக அமையும்.
சக்தியூட்டப்பட்ட,பூஜிக்கப்பட்ட  ஸ்ரீ தனலட்சுமி யந்திரம் வாங்கி வழிபடுங்கள் தொடர்புக்கு:--
ஸ்ரீ பூஜா ஸ்டோர்ஸ்
(சுபிக்க்ஷம்--ஐஸ்வரியம்--கடாக்க்ஷம்)
#62 A,புதுத்தெரு,திருவண்ணாமலை சாலை,
செஞ்சி-604 202 விழுப்புரம் மாவட்டம்
.
Cell:96000 14670
www.sripoojastores.blogspot.com
face book// sri pooja stores //like page
(நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே துரித அஞ்சல்-COURIER-- மூலம் அனைத்து வாஸ்து பரிகார மற்றும்
பூஜைப் பொருட்கள் பெறலாம்)

ஸ்ரீ வாஸ்து யந்திரம்


ஸ்ரீ வாஸ்து யந்திரம்:--
இல்லம் சுபிட்சமாகும்.லக்ஷ்மிகரம் பெருகும்.
ஒவ்வொரு வீட்டிலும்,அலுவலகத்திலும்,அவசியம் இருக்க வேண்டிய யந்திரம்,ஸ்ரீ வாஸ்து யந்திரம்.இந்த யந்திரத்தை பூஜை செய்து வழிபடுவதன் மூலம் வீட்டில் ,அலுவலகத்தில் உள்ள வாஸ்து தோஷங்களை அகற்றி வளமுடன் வாழலாம்.
ஸ்ரீ சர்வசித்தி யந்திர பீடத்தில் 48 நாட்கள் வைத்து பூஜிக்கப்பட்ட சக்தியூட்டப்பட்ட யந்திரங்கள் வாங்க
ஸ்ரீ பூஜா ஸ்டோர்ஸ் 
(சுபிக்க்ஷம்--ஐஸ்வரியம்--கடாக்க்ஷம்)
#62 A,புதுத்தெரு,திருவண்ணாமலை சாலை,
செஞ்சி-604 202.,விழுப்புரம் மாவட்டம்.

Cell:96000 14670
www.sripoojastores.blogspots.com
face book// sri pooja stores /like page
(நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே துரித அஞ்சல்-COURIER-- மூலம் அனைத்து வாஸ்து பரிகார மற்றும்
பூஜைப் பொருட்கள் பெறலாம்)

ஸ்ரீ கண் திருஷ்டிவிநாயகர்

ஸ்ரீ கண் திருஷ்டிவிநாயகர் :---
பொறாமை,திருஷ்டியை போக்கி சகல செல்வங்களையும் தரும்.ஏவல்,செய்வினை,பில்லி,சூன்யம்,எதிரிகள்,எதிர்மறை சக்திகள் அழியும். வீட்டின்,அலுவலகத்தின் முன் கதவின் மேல் வைக்க வேண்டும்.
பூஜிக்கப்பட்ட,சக்தியூட்டப்பட்டஸ்ரீ கண்திருஷ்டிவிநாயகர் வாங்க
ஸ்ரீ பூஜா ஸ்டோர்ஸ் 
(சுபிக்க்ஷம்--ஐஸ்வரியம்--கடாக்க்ஷம்)
#62 A,புதுத்தெரு,திருவண்ணாமலை சாலை,
செஞ்சி-604 202.,விழுப்புரம் மாவட்டம்.
Cell:96000 14670
www.sripoojastores.blogspots.com
face book// sri pooja stores /like page
(நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே துரித அஞ்சல்-COURIER-- மூலம் அனைத்து வாஸ்து பரிகார மற்றும்
பூஜைப் பொருட்கள் பெறலாம்)

குபேர எண் யந்திரம்


குபேர எண் யந்திரம்:--
செல்வவளம் அளிக்கும்.சுகம் சேரும்.பேங்க் பேலன்ஸ் கூடும்.சக்திமிக்கஇந்த யந்திரங்களை எவ்வாறு வழிபடுவது,எங்கு வைப்பது மற்றும் பூஜை முறைகள், விவரங்கள் அனைத்தும் யந்திரங்கள் வாங்கும் போது வழங்கப்படும்.
இந்த யந்திரங்கள் அனைத்தும் 48 நாட்கள் பூஜையில் வைத்து பூஜிக்கப்பட்டு ,சக்தியூட்டப்பட்டது
பூஜிக்கப்பட்ட,சக்தியூட்டப்பட்ட யந்திரங்கள் வாங்க
ஸ்ரீ பூஜா ஸ்டோர்ஸ் 
(சுபிக்க்ஷம்--ஐஸ்வரியம்--கடாக்க்ஷம்)
#62 A,புதுத்தெரு,திருவண்ணாமலை சாலை,
செஞ்சி-604 202.,விழுப்புரம் மாவட்டம்.

Cell:96000 14670
www.sripoojastores.blogspots.com
face book// sri pooja stores /like page

(நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே துரித அஞ்சல்-COURIER-- மூலம் அனைத்து வாஸ்து பரிகார மற்றும்
பூஜைப் பொருட்கள் பெறலாம்)

வியாபார வசிய யந்திரம்

வியாபார வசிய யந்திரம்:--
வியாபார விருத்தி, தொழில் முன்னேற்றம் தரும்.தொழில் போட்டிகளை சமாளிக்கலாம்.தொழிலில் தடை உள்ளவர்கள் இந்த யந்திரத்தை வழிபடுவதன் மூலம் சிறந்த லாபத்தை அடைய முடியும்.சக்திமிக்க யந்திரம்.வியாபாரிகள்,வணிகர்கள்,புதியதாக தொழில் தொடங்குபவர்கள் அனைவருக்குமான சிறந்த யந்திரம்.பல அளவுகளில் கிடைக்கும்.
சக்திமிக்கஇந்த யந்திரங்களை எவ்வாறு வழிபடுவது,எங்கு வைப்பது மற்றும் பூஜை முறைகள், விவரங்கள் அனைத்தும் யந்திரங்கள் வாங்கும் போது வழங்கப்படும்.
இந்த யந்திரங்கள் அனைத்தும் 48 நாட்கள் பூஜையில் வைத்து பூஜிக்கப்பட்டு ,சக்தியூட்டப்பட்டது
பூஜிக்கப்பட்ட,சக்தியூட்டப்பட்ட யந்திரங்கள் வாங்க
ஸ்ரீ பூஜா ஸ்டோர்ஸ்
(சுபிக்க்ஷம்--ஐஸ்வரியம்--கடாக்க்ஷம்)
#62 A,புதுத்தெரு,திருவண்ணாமலை சாலை,
செஞ்சி-604 202.,விழுப்புரம் மாவட்டம்.
Cell:96000 14670
www.sripoojastores.blogspots.com
face book// sri pooja stores /like page
(நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே துரித அஞ்சல்-COURIER-- மூலம் அனைத்து வாஸ்து பரிகார மற்றும்
பூஜைப் பொருட்கள் பெறலாம்)

Tuesday, 26 May 2015

கோமதி சக்கரம்


கோமதி சக்கரம் கோமதி நதியில் கிடைக்கும் ஒரு கல் எனலாம்.  விலை குறைந்த ஆனால் லட்சுமி அம்சமுள்ள நோய்கள் தீர்க்கவல்ல சிறிய சங்கு போன்ற கல். தொழில் முன்னேற்றம், கண் திருஷ்டி, பில்லி,சூனியம், வியாபார விருத்தி போன்றவற்றிற்கும் மிக சிறந்த விலை குறைந்த தீர்வே இந்த கோமதி சக்கரம். வடக்கில் இது மிக பிரபலம். வாங்கி பயன் அடையுங்கள். பிரபல ஹிந்தி நடிகர் அமிதாப்பச்சன் உடல் நல குறைவால் பாதிக்கப்பட்ட போது இதை செயினாக அணிந்து நலம் பெற்றாராம். தற்போதும் அணிந்திருப்பதாக தகவல். வியாபாரத்திற்க்கு ஏழு சக்கரங்களை வைத்து பூஜிக்க செல்வம் பெருகும். இரண்டு சக்கரங்களை துணியில் கட்டி வாசலில் தொங்க விட அனைத்து திருஷ்டி மற்றும் தீமைகள் விலகும். வாஸ்து தோஷம் விலக 11 சக்கரங்களை வீட்டில் வைக்கவோ அல்லது புதைத்து வைக்கவோ செய்யின் தோஷம் விலகும். ஜாதகத்தில் சர்ப்பஅல்லது நாக தோஷமுள்ளவர்களுக்கும் இது பரிஹாரமாக விளங்குகிறது. மேற்கண்ட கோமதி சக்கரம் பெற 

சக்தியூட்டப்பட்ட,பூஜிக்கப்பட்ட  கோமதி சக்கரம் வாங்க 

ஸ்ரீ பூஜா ஸ்டோர்ஸ்
(சுபிக்க்ஷம்--ஐஸ்வரியம்--கடாக்க்ஷம்)
#62 A,புதுத்தெரு,திருவண்ணாமலை சாலை,
செஞ்சி-604 202 விழுப்புரம் மாவட்டம்.
Cell:96000 14670
www.sripoojastores.blogspot.com
face book// sri pooja stores //like page
(நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே துரித அஞ்சல்-COURIER-- மூலம் அனைத்து வாஸ்து பரிகார மற்றும்
பூஜைப் பொருட்கள் பெறலாம்)


Friday, 9 January 2015

வாழ்வில் வளம் சேர்க்கும்-- வலம்புரிச் சங்கு

வாழ்வில் வளம் சேர்க்கும்-- வலம்புரிச் சங்கு:--

சக்தியூட்டப்பட்ட,பூஜிக்கப்பட்ட வலம்புரிச் சங்கு

*ஒரு வீட்டில் இச்சங்கு அலங்காரமாக வைக்கப்பட்டிருந்தால் குபேரன் அருள், மகாலட்சுமியின் நித்திய வாசம் தொடர்ëந்து இருக்கும். 
*குபேரன் அருளைப் பெற்றுத் தருவது. 

* வலம்புரிச் சங்கில் தீர்த்தம் துளசி இட்டு பூஜை செய்து மங்கள ஸ்நானம் செய்தால் நமக்கு பிரம்மகத்திதோஷம் இருப்பின் போய்விடும். இதையே தர்ம சாஸ்திரம். ``சங்க மத்யே ஸ்திதம் தோயம் ப்ராமிதம் சங்கரோ ஸ்ரீ! அங்க லஷணம் மனுஷ்யானாம் ப்ரம்மஹத்யாயுதம் தாகத்'' என்று விளக்குகிறது. சுவாமிக்கு அபிஷேகம் செய்தாலும் நமக்கு உள்ள தோஷம் நீங்கிவிடும். கார்த்திகை சோமவாரத்தில் 108 சங்கு அபிஷேகத்தில் நடுவில் வலம்புரிச்சங்கு உருவில் குபேரன் இருப்பார். 

* வாஸ்து தோஷம் உள்ள வீட்டில் துளசி தீர்த்தத்தை சங்கில் இட்டு பிரதி வெள்ளி தெளித்து வர தோஷம் விலகி நலம் உண்டாகும். 

* செவ்வாய் தோஷம் உள்ள பெண்கள் செவ்வாய் தோறும் வலம்புரிச்சங்கில் பால் வைத்து அங்காரக பூஜை செய்ய தோஷம் விலகி திருமணம் நடந்து விடும். 

 *அதிகக் கடன் வாங்கியவர்கள் பௌர்ணமி தோறும் சங்குக்கு குங்கும், அர்ச்சனை செய்து வர கண்ணுக்குத் தெரியாமல் கடன் தீரும். 16-வலம்புரிச் சங்கு கோலமிட்டு நடுவில் தீபம் ஏற்றிட கடன் தீரும். 

*வலம்புரிச்சங்கு பூஜிக்கப்படும் வீட்டில் பில்லி சூன்யங்கள், ஏவல்கள் நெருங்காது. ஓடிவிடும். 
 *ஒரு தெய்வத்துக்கு சங்கால் அபிஷேகம் செய்வதால் 10 பங்கு அபிஷேகம் செய்த பலனைப் பெறுகிறோம். 

* பூஜை அறையில் ஒரு சிறு தட்டில் அரிசி போட்டு அதில் சங்கை வைத்து பூ, பொட்டிட்டுவணங்கி வருவதால் உணவுக்குப்பஞ்சமே வராது

பண வரவு தங்கு தடையின்றி புரளும்.புதுமனை செல்பவர்கள் இல்லத்தில் வைத்தால் ஐஸ்வர்யம் லஷ்மி கடாக்ஷம் பொங்கும்.
சக்தியூட்டப்பட்ட,பூஜிக்கப்பட்ட வலம்புரிச் சங்கு வாங்க 

சக்தியூட்டப்பட்ட,பூஜிக்கப்பட்ட வலம்புரிச் சங்கு வாங்க 

ஸ்ரீ பூஜா ஸ்டோர்ஸ்
(சுபிக்க்ஷம்--ஐஸ்வரியம்--கடாக்க்ஷம்)
#62 A,புதுத்தெரு,திருவண்ணாமலை சாலை,
செஞ்சி-604 202 விழுப்புரம் மாவட்டம்.
Cell:96000 14670
www.sripoojastores.blogspot.com
face book// sri pooja stores //like page
(நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே துரித அஞ்சல்-COURIER-- மூலம் அனைத்து வாஸ்து பரிகார மற்றும்
பூஜைப் பொருட்கள் பெறலாம்)