செல்வச் செழிப்புடன் வாழ ஸ்ரீ அஷ்ட லட்சுமி அருள் கிடைக்க ஸ்ரீ அஷ்ட லட்சுமி, ஸ்ரீ மகாலஷ்மி யந்திரம் வழிபாடு :--
(share) செய்யுங்கள்)
ஸ்ரீ பூஜா ஸ்டோர்ஸின் ---சக்தியூட்டப்பட்ட,பூஜிக்கப்பட்ட ஸ்ரீ அஷ்ட லட்சுமி (Cell:96000 14670)
எட்டுவகை லட்சுமியின் அருளும் இருந்தால், நமக்கு ஏராளமான செல்வங்கள் வந்து சேரும். சகல சித்தியும் தரும் ஆதிலட்சுமி, சிறப்புகள் வழங்கும் சந்தான லட்சுமி, அரச போகம் தரும் கஜ லட்சுமி, செல்வம் தரும் தன லட்சுமி, பசி தீர்க்க உணவளிக்கும் தான்ய லட்சுமி, கவலையைப் போக்கும் மகாலட்சுமி, வெற்றியைத் தரும் விஜய லட்சுமி, வீரம் கொடுக்கும் வீர லட்சுமி ஆகிய எட்டு வகை லட்சுமிகளையும் விரதமிருந்து வெள்ளிக்கிழமை தோறும் விளக்கேற்றி வைத்து வருகைப்பதிகம் பாடவேண்டும்.
தன லட்சுமியின் அருளைப் பெற வேண்டுமானால், வசதி இல்லாதவர்களுக்கு பொருளுதவி செய்ய வேண்டும். தான்ய லட்சுமியின் அருளைப் பெற, பசியோடு வருபவர்களுக்கு உணவளிக்க வேண்டும். வித்யா லட்சுமியின் அருள் கிடைக்க, படிக்கும் மாணவச் செல்வங்களுக்கு புத்தகம், பேனா வாங்கிக் கொடுக்க வேண்டும்.
இதுபோல அந்தந்த லட்சுமிக்கு விரத வழிபாடுகளையும், அவை மகிழ்ச்சியடையும் விதத்தில் செயல்பாடுகளையும் செய்தால் செல்வச் செழிப்புடன் வாழலாம்.

சக்தியூட்டப்பட்ட,பூஜிக்கப்பட்ட ஸ்ரீ அஷ்ட லட்சுமி படம் மற்றும் ஸ்ரீ மகாலஷ்மி யந்திரம் வாங்க :--
ஸ்ரீ பூஜா ஸ்டோர்ஸ்
(சுபிக்க்ஷம்--ஐஸ்வரியம்--கடாக்க்ஷம்)
#62 A,புதுத்தெரு,திருவண்ணாமலை சாலை,
செஞ்சி-604 202 .விழுப்புரம் மாவட்டம்.
Cell:96000 14670
face book// sri pooja stores //like page
(நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே துரித அஞ்சல்-COURIER-- மூலம் அனைத்து வாஸ்து பரிகார மற்றும்
பூஜைப் பொருட்கள் பெறலாம்)
(நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே துரித அஞ்சல்-COURIER-- மூலம் அனைத்து வாஸ்து பரிகார மற்றும்
பூஜைப் பொருட்கள் பெறலாம்)
No comments:
Post a Comment