Friday, 9 January 2015

வாழ்வில் வளம் சேர்க்கும்-- வலம்புரிச் சங்கு

வாழ்வில் வளம் சேர்க்கும்-- வலம்புரிச் சங்கு:--

சக்தியூட்டப்பட்ட,பூஜிக்கப்பட்ட வலம்புரிச் சங்கு

*ஒரு வீட்டில் இச்சங்கு அலங்காரமாக வைக்கப்பட்டிருந்தால் குபேரன் அருள், மகாலட்சுமியின் நித்திய வாசம் தொடர்ëந்து இருக்கும். 
*குபேரன் அருளைப் பெற்றுத் தருவது. 

* வலம்புரிச் சங்கில் தீர்த்தம் துளசி இட்டு பூஜை செய்து மங்கள ஸ்நானம் செய்தால் நமக்கு பிரம்மகத்திதோஷம் இருப்பின் போய்விடும். இதையே தர்ம சாஸ்திரம். ``சங்க மத்யே ஸ்திதம் தோயம் ப்ராமிதம் சங்கரோ ஸ்ரீ! அங்க லஷணம் மனுஷ்யானாம் ப்ரம்மஹத்யாயுதம் தாகத்'' என்று விளக்குகிறது. சுவாமிக்கு அபிஷேகம் செய்தாலும் நமக்கு உள்ள தோஷம் நீங்கிவிடும். கார்த்திகை சோமவாரத்தில் 108 சங்கு அபிஷேகத்தில் நடுவில் வலம்புரிச்சங்கு உருவில் குபேரன் இருப்பார். 

* வாஸ்து தோஷம் உள்ள வீட்டில் துளசி தீர்த்தத்தை சங்கில் இட்டு பிரதி வெள்ளி தெளித்து வர தோஷம் விலகி நலம் உண்டாகும். 

* செவ்வாய் தோஷம் உள்ள பெண்கள் செவ்வாய் தோறும் வலம்புரிச்சங்கில் பால் வைத்து அங்காரக பூஜை செய்ய தோஷம் விலகி திருமணம் நடந்து விடும். 

 *அதிகக் கடன் வாங்கியவர்கள் பௌர்ணமி தோறும் சங்குக்கு குங்கும், அர்ச்சனை செய்து வர கண்ணுக்குத் தெரியாமல் கடன் தீரும். 16-வலம்புரிச் சங்கு கோலமிட்டு நடுவில் தீபம் ஏற்றிட கடன் தீரும். 

*வலம்புரிச்சங்கு பூஜிக்கப்படும் வீட்டில் பில்லி சூன்யங்கள், ஏவல்கள் நெருங்காது. ஓடிவிடும். 
 *ஒரு தெய்வத்துக்கு சங்கால் அபிஷேகம் செய்வதால் 10 பங்கு அபிஷேகம் செய்த பலனைப் பெறுகிறோம். 

* பூஜை அறையில் ஒரு சிறு தட்டில் அரிசி போட்டு அதில் சங்கை வைத்து பூ, பொட்டிட்டுவணங்கி வருவதால் உணவுக்குப்பஞ்சமே வராது

பண வரவு தங்கு தடையின்றி புரளும்.புதுமனை செல்பவர்கள் இல்லத்தில் வைத்தால் ஐஸ்வர்யம் லஷ்மி கடாக்ஷம் பொங்கும்.
சக்தியூட்டப்பட்ட,பூஜிக்கப்பட்ட வலம்புரிச் சங்கு வாங்க 

சக்தியூட்டப்பட்ட,பூஜிக்கப்பட்ட வலம்புரிச் சங்கு வாங்க 

ஸ்ரீ பூஜா ஸ்டோர்ஸ்
(சுபிக்க்ஷம்--ஐஸ்வரியம்--கடாக்க்ஷம்)
#62 A,புதுத்தெரு,திருவண்ணாமலை சாலை,
செஞ்சி-604 202 விழுப்புரம் மாவட்டம்.
Cell:96000 14670
www.sripoojastores.blogspot.com
face book// sri pooja stores //like page
(நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே துரித அஞ்சல்-COURIER-- மூலம் அனைத்து வாஸ்து பரிகார மற்றும்
பூஜைப் பொருட்கள் பெறலாம்)


No comments:

Post a Comment