Thursday, 11 August 2016

சக்தியூட்டப்பட்ட,பூஜிக்கப்பட்ட கோமதி சக்கரம்


கோமதி சக்கரம் :-
கோமதி சக்கரம் கோமதி நதியில் கிடைக்கும் சக்திமிக்க கல். லட்சுமி கடாக்க்ஷம் அளிக்கும்,நோய்கள் தீர்க்கவல்ல சிறிய சங்கு போன்ற கல். தொழில் முன்னேற்றம், கண் திருஷ்டி, பில்லி,சூனியம், வியாபார விருத்தி போன்றவற்றிற்கும் மிக சிறந்தசக்திமிக்க கல் இந்த கோமதி சக்கரம். வடக்கில் இது மிக பிரபலம். வாங்கி பயன் அடையுங்கள். பிரபல ஹிந்தி நடிகர் அமிதாப்பச்சன் உடல் நல குறைவால் பாதிக்கப்பட்ட போது இதை செயினாக அணிந்து நலம் பெற்றாராம். தற்போதும் அணிந்திருப்பதாக தகவல். வியாபாரத்திற்க்கு ஏழு சக்கரங்களை வைத்து பூஜிக்க செல்வம் பெருகும். இரண்டு சக்கரங்களை துணியில் கட்டி வாசலில் தொங்க விட அனைத்து திருஷ்டி மற்றும் தீமைகள் விலகும். வாஸ்து தோஷம் விலக 11 சக்கரங்களை வீட்டில் வைக்கவோ அல்லது புதைத்து வைக்கவோ செய்யின் தோஷம் விலகும். ஜாதகத்தில் சர்ப்பஅல்லது நாக தோஷமுள்ளவர்களுக்கும் இது பரிஹாரமாக விளங்குகிறது.
சக்தியூட்டப்பட்ட,பூஜிக்கப்பட்ட கோமதி சக்கரம் வாங்க
நேரில் பெற்றுக்கொள்பவர்கள் வரவேண்டிய முகவரி,
ஸ்ரீ பூஜா ஸ்டோர்ஸ்
#62 A,புதுத்தெரு,திருவண்ணாமலை சாலை,
செஞ்சி-604 202 விழுப்புரம் மாவட்டம்.
Cell:96000 14670
(நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே துரித அஞ்சல்-COURIER-- மூலம் அனைத்து வாஸ்து பரிகார
பூஜைப் பொருட்கள் பெறலாம் )www.sripoojastores.blogspot.com
வாழ்க வளமுடன்!

1 comment: