Thursday 11 August 2016

குபேர வாழ்வு தரும் அதிர்ஷ்ட யந்திரங்கள்:-


குபேர வாழ்வு தரும் அதிர்ஷ்ட யந்திரங்கள்:-
யந்திரங்களை இல்லத்தில்,அலுவலகத்தில்,வைத்து
பூஜை செய்து வணக்கினாலே நமக்கு ஏற்படும் பிரச்சனைகள் பொடிபொடியாகும்.யந்திர வழிபாட்டின் மூலம் செல்வம்,ஆரோக்கியம்,நிம்மதி,சந்தோஷம் அனைத்தையும் பெறலாம்.ஏவல்,செய்வினை,பில்லி,சூன்யம்,எதிரிகள்,எதிர்மறை சக்திகள் அழியும்.
மேலும் எண்ணற்ற சக்திமிக்க யந்திரங்கள் அவரவர் பிரச்சினைகளுக்கு ஏற்ப
கிடைக்கும்.
இந்த யந்திரங்களை எவ்வாறு வழிபடுவது,எங்கு வைப்பது மற்றும் பூஜை முறைகள், விவரங்கள் அனைத்தும் யந்திரங்கள் வாங்கும் போது வழங்கப்படும்.
இந்த யந்திரங்கள் அனைத்தும் பூஜிக்கப்பட்டு சக்தியூட்டப்பட்டது.
பூஜிக்கப்பட்ட,சக்தியூட்டப்பட்ட யந்திரங்கள் வாங்க
நேரில் பெற்றுக்கொள்பவர்கள்வர வேண்டிய முகவரி மற்றும் உங்களின் பிரச்சனைகளுக்கு ஏற்ற பரிகாரப்பொருட்கள் ஆலோசனைக்கு ,
ஸ்ரீ பூஜா ஸ்டோர்ஸ்
(சுபிக்க்ஷம்--ஐஸ்வரியம்--கடாக்க்ஷம்)
#62 A,புதுத்தெரு,திருவண்ணாமலை சாலை,
செஞ்சி-604 202.,விழுப்புரம் மாவட்டம்.
Cell:96000 14670
(நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே துரித அஞ்சல்-COURIER-- மூலம் அனைத்து வாஸ்து பரிகார
பூஜைப் பொருட்கள் பெறலாம் )www.sripoojastores.blogspot.com
வாழ்க வளமுடன்!

கடன் பிரச்சினைகளை தீர்க்கும் யந்திரம் :-

கடன் பிரச்சினைகளை தீர்க்கும் யந்திரம் :-
சக்தியூட்டப்பட்ட,பூஜிக்கப்பட்ட, கடன் பிரச்சினைகளை தீர்க்கும் யந்திரம் வாங்க,
இந்த யந்திரங்களை எவ்வாறு வழிபடுவது,எங்கு வைப்பது மற்றும் பூஜை முறைகள்,கடன் தீர்க்கும் ஸ்தோத்திரங்கள் விவரங்கள் அனைத்தும் யந்திரங்கள் வாங்கும் போது வழங்கப்படும்.
ஸ்ரீ பூஜா ஸ்டோர்ஸ்
#62 A,புதுத்தெரு,திருவண்ணாமலை சாலை,
செஞ்சி-604 202 விழுப்புரம் மாவட்டம்.
Cell:96000 14670
(நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே துரித அஞ்சல்-COURIER-- மூலம் அனைத்து வாஸ்து பரிகார
பூஜைப் பொருட்கள் பெறலாம் )www.sripoojastores.blogspot.com
வாழ்க வளமுடன்!

பூஜிக்கப்பட்ட,சக்தியூட்டப்பட்ட ஸ்ரீசக்கரம் யந்திரம் ,.ஸ்ரீ மகா மேரு

ஸ்ரீ சக்கரம்:--
வீட்டில் ஆனந்தம்,அமைதி நிலவும்.நல்ல சக்திகள் பெருகும்.வாஸ்து தோஷ பரிகாரத்திற்கு சிறந்த யந்திரம்.எண்ணற்ற சக்திகளை அளிக்கும்.அவசியம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய சக்தி மிக்க யந்திரம்.
ஸ்ரீ மகா மேரு:--
ஸ்ரீ சக்கரத்தை உருவமாகவும்,உயரமாகவும் செய்தால் ஸ்ரீ மகா மேருவாக அமையும்.மகா மேரு,பூஜை செய்வதால் பலவித நன்மைகள் உண்டாகும்.1.மனம் ஒரு நிலை படும்.2.வாழ்கையில்ஆனந்தம் உண்டாகும்.3.பகை விலகும்.4.ஆபத்துக்கள் அகலும்.5.நோய் நீங்கும்.6.தேஜஸ் உண்டாகும்.7.சித்திகள் உண்டாகும்.8.விருப்பங்கள் நிறைவேறும்.9.கல்வி,செல்வம்,ஆயுள் விருத்தி.புகழ் ஆகியவை உண்டாகும்.10.பிரம்மத்தை அறிந்து கொள்ளலாம்.11.நிம்மதி என்ற ஆத்ம திருப்தி உண்டாகும்.12.இறை நெறியை அறிந்து கொள்ளலாம்.13.ஐந்துவித நெறிகளோடு வாழ உதவி செய்யும்.14.உலக இயக்கத் தத்துவத்தை அறிந்து கொள்ளலாம்.தமிழகத்தில் பல ஆலயங்களில் ஸ்ரீ மகா மேரு பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது.
வாஸ்து தோஷத்திற்கு சிறந்த பரிகாரமாக ஸ்ரீ மகா மேரு வழிபாடு சிறந்தது.
பூஜிக்கப்பட்ட,சக்தியூட்டப்பட்ட ஸ்ரீசக்கரம் யந்திரம் ,.ஸ்ரீ மகா மேரு வாங்க:-
நேரில் பெற்றுக்கொள்பவர்கள்வர வேண்டிய முகவரி மற்றும் உங்களின் பிரச்சனைகளுக்கு ஏற்ற பரிகாரப்பொருட்கள் ஆலோசனைக்கு ,
ஸ்ரீ பூஜா ஸ்டோர்ஸ்
(சுபிக்க்ஷம்--ஐஸ்வரியம்--கடாக்க்ஷம்)
#62 A,புதுத்தெரு,திருவண்ணாமலை சாலை,
செஞ்சி-604 202 விழுப்புரம் மாவட்டம்.
Cell:96000 14670
(நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே துரித அஞ்சல்-COURIER-- மூலம் அனைத்து வாஸ்து பரிகார
பூஜைப் பொருட்கள் பெறலாம் )www.sripoojastores.blogspot.com
வாழ்க வளமுடன்!

வியாபாரம் சிறப்பாக இருக்க கார்த்தவீர்யார்ஜுன யந்திரம் :--

கார்த்தவீர்யார்ஜுன யந்திரம் :--
வியாபாரம் சிறப்பாக இருக்க இந்த யந்திரம் வைத்து வழிபட சிறப்பான முன்னேற்றம் கிடைக்கும்
வியாபாரத்தில் அனைவரின் உதவிகள் கிடைக்கவும்,
நஷ்டம் இல்லாத வியாபாரம் அமையவும்,
நல்ல உதவியாளர்கள் கிடைக்கவும்,
வியாபாரஸ்தலங்களில் கார்த்தவீர்யார்ஜுன யந்திரம் வைத்து வழிபட ,தன் நூறு கைகளால் வேலை பளுவை
எளிதாக்குவார்.
சக்தியூட்டப்பட்ட,பூஜிக்கப்பட்ட கார்த்தவீர்யார்ஜுன யந்திரம் வாங்க ,நேரில் பெற்றுக்கொள்பவர்கள் வரவேண்டிய முகவரி,
ஸ்ரீ பூஜா ஸ்டோர்ஸ்
#62 A,புதுத்தெரு,திருவண்ணாமலை சாலை,
செஞ்சி-604 202 விழுப்புரம் மாவட்டம்.
Cell:96000 14670
(நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே துரித அஞ்சல்-COURIER-- மூலம் அனைத்து வாஸ்து பரிகார
பூஜைப் பொருட்கள் பெறலாம் )www.sripoojastores.blogspot.com
வாழ்க வளமுடன்!

சக்தியூட்டப்பட்ட,பூஜிக்கப்பட்ட கோமதி சக்கரம்


கோமதி சக்கரம் :-
கோமதி சக்கரம் கோமதி நதியில் கிடைக்கும் சக்திமிக்க கல். லட்சுமி கடாக்க்ஷம் அளிக்கும்,நோய்கள் தீர்க்கவல்ல சிறிய சங்கு போன்ற கல். தொழில் முன்னேற்றம், கண் திருஷ்டி, பில்லி,சூனியம், வியாபார விருத்தி போன்றவற்றிற்கும் மிக சிறந்தசக்திமிக்க கல் இந்த கோமதி சக்கரம். வடக்கில் இது மிக பிரபலம். வாங்கி பயன் அடையுங்கள். பிரபல ஹிந்தி நடிகர் அமிதாப்பச்சன் உடல் நல குறைவால் பாதிக்கப்பட்ட போது இதை செயினாக அணிந்து நலம் பெற்றாராம். தற்போதும் அணிந்திருப்பதாக தகவல். வியாபாரத்திற்க்கு ஏழு சக்கரங்களை வைத்து பூஜிக்க செல்வம் பெருகும். இரண்டு சக்கரங்களை துணியில் கட்டி வாசலில் தொங்க விட அனைத்து திருஷ்டி மற்றும் தீமைகள் விலகும். வாஸ்து தோஷம் விலக 11 சக்கரங்களை வீட்டில் வைக்கவோ அல்லது புதைத்து வைக்கவோ செய்யின் தோஷம் விலகும். ஜாதகத்தில் சர்ப்பஅல்லது நாக தோஷமுள்ளவர்களுக்கும் இது பரிஹாரமாக விளங்குகிறது.
சக்தியூட்டப்பட்ட,பூஜிக்கப்பட்ட கோமதி சக்கரம் வாங்க
நேரில் பெற்றுக்கொள்பவர்கள் வரவேண்டிய முகவரி,
ஸ்ரீ பூஜா ஸ்டோர்ஸ்
#62 A,புதுத்தெரு,திருவண்ணாமலை சாலை,
செஞ்சி-604 202 விழுப்புரம் மாவட்டம்.
Cell:96000 14670
(நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே துரித அஞ்சல்-COURIER-- மூலம் அனைத்து வாஸ்து பரிகார
பூஜைப் பொருட்கள் பெறலாம் )www.sripoojastores.blogspot.com
வாழ்க வளமுடன்!