Friday, 17 March 2017

பூஜிக்கப்பட்ட,சக்தியூட்டப்பட்ட சூர்ய நாராயண யந்திரா :-


பூஜிக்கப்பட்ட,சக்தியூட்டப்பட்ட சூர்ய நாராயண யந்திரா :-
--------------------------------------------------------------------------------
சூர்ய நாராயண யந்திரா தீய சக்திகளை விரட்டி,நல்ல சக்திகளை மட்டும் நம் இல்லங்களில் அனுமதிக்கும்.வாஸ்து குறைபாடுள்ள கட்டடங்களுக்கு இந்த யந்திரம் மிகவும் பயனுள்ளதாக அமைந்து பல நன்மைகளையும் நமக்கு அளிக்கும்
நமது தலைவாசல் கதவில் சூர்ய நாராயண யந்திரா இருப்பதால் வீட்டில் உள்ளோரை தீய சக்திகள் பாதிக்காமல் காப்பாற்றும்.எதிர்மறை சக்திகளை திசைதிருப்பிவிடும்.பிரபஞ்ச சக்தியால் குடும்ப மகிழ்ச்சி,செல்வவளம்,உடல் நலம் காக்கப்பட்டு நமது வீட்டு வாயில்களில் தடுப்பாக நிற்கும் .சூர்ய பகவானின் அனுக்கிரகம் கிடைக்கும் .
வீடு ,கடை மற்றும் அலுவலகத்தின் தலைவாசல் மேல் வெளிநோக்கி யாவரின் பார்வையும் கவரும்படி அமைக்கவும்.
பூஜிக்கப்பட்ட,சக்தியூட்டப்பட்ட சூர்ய நாராயண யந்திரம் பெற,
-------------------------------------------------------------------------
நேரில் பெற்றுக்கொள்பவர்கள் வர வேண்டிய முகவரி மற்றும் உங்களின் பிரச்சனைகளுக்கு ஏற்ற சக்திமிக்க பரிகாரப்பொருட்கள் மற்றும் வாஸ்து ஆலோசனைக்கு ,
சுபிக்க்ஷம்--ஐஸ்வரியம்--கடாக்க்ஷம் அளிக்கும் ,
ஸ்ரீ யந்திரபீடத்தின் ,
-------------------------------------------------------------------------
ஸ்ரீ பூஜா ஸ்டோர்ஸ்
#62 A,புதுத்தெரு,திருவண்ணாமலை சாலை,
செஞ்சி-604 202 விழுப்புரம் மாவட்டம்.
Cell:96000 14670

-------------------------------------------------------------------------
(நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே துரித அஞ்சல்-COURIER-- மூலம் அனைத்து வாஸ்து பரிகார
பூஜைப் பொருட்கள் பெறலாம் )www.sripoojastores.blogspot.com
வாழ்க வளமுடன்

No comments:

Post a Comment