Monday, 10 February 2014

ஸ்ரீ சக்கரம், ஸ்ரீ மகாலட்சுமி யந்திரம்,குபேர எண் யந்திரம்,காரிய சித்தி யந்திரம்,சுதர்சன யந்திரம்,லஷ்மி குபேர யந்திரம்,ஸ்ரீ வாஸ்து யந்திரம்,வியாபார வசிய யந்திரம்

குபேர வாழ்வு தரும் அதிர்ஷ்ட யந்திரங்கள்:-யந்திரங்களை இல்லத்தில்,அலுவலகத்தில்,வைத்து
பூஜை செய்து வணக்கினாலே நமக்கு ஏற்படும் பிரச்சனைகள் பொடிபொடியாகும்.யந்திர வழிபாட்டின் மூலம் செல்வம்,ஆரோக்கியம்,நிம்மதி,சந்தோஷம் அனைத்தையும் பெறலாம்.ஏவல்,செய்வினை,பில்லி,சூன்யம்,எதிரிகள்,எதிர்மறை சக்திகள் அழியும். 
 பூஜிக்கப்பட்ட,சக்தியூட்டப்பட்ட  யந்திரங்கள் வாங்க 
                              ஸ்ரீ பூஜா ஸ்டோர்ஸ் 
 (சுபிக்க்ஷம்--ஐஸ்வரியம்--கடாக்க்ஷம்) Cell:96000 14670

மச்ச யந்திரம்---வீட்டில் உள்ள வாஸ்து குறைகளை நீக்கும்.
#ஸ்ரீ சக்கரம்---வீட்டில் ஆனந்தம்,அமைதி நிலவும்.நல்ல சக்திகள் பெருகும்.வாஸ்து தோஷ பரிகாரத்திற்கு சிறந்த யந்திரம்.எண்ணற்ற சக்திகளை அளிக்கும்.அவசியம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய சக்தி மிக்க யந்திரம்
ஸ்ரீ வாஸ்து யந்திரம்---இல்லம் சுபிட்சமாகும்.லக்ஷ்மிகரம் பெருகும்.
வியாபார வசிய யந்திரம்---வியாபார விருத்தி, தொழில் முன்னேற்றம் தரும்.தொழில் போட்டிகளை சமாளிக்கலாம்.

நவகிரக யந்திரம் ---நவகிரக தோஷம் நீக்கும்.காரிய தடை விலகும்.சந்தோஷம்  நிலைக்கும்
லஷ்மி குபேர யந்திரம்---செல்வத்தின் அதிபதி.இல்லத்தில் பணம்,சொத்து குவியும்.
சுதர்சன யந்திரம்---பேய்,பில்லி,சூன்யம்,பயம்,நோய் நீக்கும் 
காரிய சித்தி யந்திரம்---எடுத்த காரியத்தில் வெற்றி பெறலாம்.
செல்வ விநாயகர் யந்திரம்---பொன்,பொருள் சேரும்.
# ஸ்ரீ மகாலட்சுமி யந்திரம்--வீட்டில் லட்சுமி கடாக்ஷம் உண்டாகும்.
#ரத பந்தின யந்திரம்---வாகனம் பழுது,விபத்துக்களை தவிர்க்க ஸ்ரீ பாம்பன் சாமிகள் அருளிய அற்புதமான சக்திமிக்க  யந்திரம்
#குபேர எண்  யந்திரம்---செல்வவளம் அளிக்கும்.சுகம் சேரும்.பேங்க் பேலன்ஸ் கூடும்.  
மேலும் எண்ணற்ற சக்திமிக்க யந்திரங்கள் அவரவர் பிரச்சினைகளுக்கு ஏற்ப 
கிடைக்கும்.
இந்த யந்திரங்களை எவ்வாறு வழிபடுவது,எங்கு வைப்பது மற்றும் பூஜை முறைகள், விவரங்கள் அனைத்தும் யந்திரங்கள் வாங்கும் போது வழங்கப்படும்.
இந்த யந்திரங்கள் அனைத்தும் 48 நாட்கள் பூஜையில் வைத்து பூஜிக்கப்பட்டு ,சக்தியூட்டப்பட்டது 
                  பூஜிக்கப்பட்ட,சக்தியூட்டப்பட்ட  யந்திரங்கள் வாங்க 
                                                      ஸ்ரீ பூஜா ஸ்டோ ர்ஸ் 

              ஸ்ரீ பூஜா ஸ்டோர்ஸ் 
(சுபிக்க்ஷம்--ஐஸ்வரியம்--கடாக்க்ஷம்)
#62A,புதுத்தெரு,திருவண்ணாமலை சாலை,
செஞ்சி-604 202.,விழுப்புரம் மாவட்டம்.

                    Cell:96000 14670
www.sripoojastores.blogspots.com
face book// sri pooja stores /like page
(நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே துரித அஞ்சல்-COURIER-- மூலம் அனைத்து வாஸ்து பரிகார மற்றும்
பூஜைப் பொருட்கள் பெறலாம்)

No comments:

Post a Comment