வீட்டில் எப்போதும் மன அமைதி, ஆரோக்யம், நிரந்தர வருமானம், சக்தி போன்றவை நிறைந்திருக்க, தவறாமல் ஸ்ரீ சக்கரத்தை பிரதிஷ்டை செய்து வழிபடலாம். வீட்டில் இருக்கும் வாஸ்து குறைபாட்டையும் போக்கும் வல்லமை இந்த வழிபாட்டுக்கு உண்டு.
ஸ்ரீ சக்கரம் வைத்து வழிபடும் இடங்களில், லஷ்மி குடியிருப்பாள் என்பது ஐதீகம்.மகாமேருவின் சமப்படுத்தப்பட்ட வடிவமே ஸ்ரீ சக்கரம்.
ஸ்ரீ சக்கரத்தை வீட்டில், அலுவலகத்தில் வைத்து முறையாக வழிபடுபவர்களுக்கு, எல்லா விதமான பலன்களும், சக்தியும் கிடைப்பதாக ஐதிகம். ஸ்ரீ சக்கரம், 43 முக்கோண அமைப்பை கொண்டிருக்கும். யந்திர வழிபாட்டில், ஸ்ரீ சக்கர வழிபாடு முதன்மையானது
ஸ்ரீ சக்கரத்தை வழிபடும் போது அனைத்து தெய்வங்களையும் ஒரே இடத்தில் வழிபாடு செய்யமுடியும். ஸ்ரீ சக்கரத்தில் வீற்றிருக்கும் தேவி ஸ்ரீ லலிதா மஹா திரிபுரசுந்தரியின் பெருமை பேசும் நூல்கள் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம், சௌந்தர்யலஹரி, தேவி மகாத்மியம், நவரத்தினமாலை, அபிராமி அந்தாதி போன்றவை.
வாஸ்து தோஷம் நீங்க,செல்வவளம் பெருக,அனைத்துப் பிரச்சினைகளுக்கும் ஆன்மீக வழியில் தீர்வு பெற,
பூஜிக்கப்பட்ட,சக்தியூட்டப்பட்ட,
சக்திமிக்க தெய்வீகப் பொருட்கள்,
ஸ்ரீ கணபதி யந்திரம்,
ஸ்ரீ சக்கரம்,
ஸ்ரீ மகாலட்சுமி யந்திரம்,
குபேர எண் யந்திரம்,
ஸ்ரீ ராஜ யந்திரம்,
காரிய சித்தி யந்திரம்,
சுதர்சன யந்திரம்,
லஷ்மி குபேர யந்திரம்,
ஸ்ரீ வாஸ்து யந்திரம்,
வியாபார வசிய யந்திரம்,
வலம்புரி சங்கு,
வெள்ளெருக்கு விநாயகர்,
தாமரை மணி மாலை,
ஸ்படிக மாலை,
ருத்ராக்ஷ மாலை,
அமெத்திஸ்ட் மாலை,
டிஸ்டி கண்ணாடி,
சூரிய நாராயண யந்திரம்,
கருங்காலி மாலை,
கருங்காலி பிரேஸ்லெட்,
கருங்காலி கோல்,
கருங்காலி தாயத்து,
கருமஞ்சள்,
ஸ்ரீ மகாலட்சுமி சோழி,
கோமதி சக்கரம்,
கோமதி சக்கரம் டாலர்...,
வாங்க நேரில் பெற்றுக்கொள்பவர்கள் வர வேண்டிய முகவரி மற்றும் வாஸ்து ஆலோசனைக்கு ,
சுபிக்க்ஷம்--ஐஸ்வரியம்--கடாக்க்ஷம் அளிக்கும் ,
ஸ்ரீ யந்திரபீடத்தின் ,
ஸ்ரீ பூஜா ஸ்டோர்ஸ்
#62 A,புதுத்தெரு,
(Opp To KVB Bank)
திருவண்ணாமலை சாலை,
செஞ்சி----604 202
விழுப்புரம் மாவட்டம்.
Cell:96000 14670 (G-Pay)
(G-Pay மூலம் பணத்தை செலுத்தி நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே துரித அஞ்சல்-COURIER-- மூலம் அனைத்து வாஸ்து பரிகார
பூஜைப் பொருட்கள் பெறலாம் )
வாழ்க வளமுடன்!