🔥சகல வளம் தரும் ஸ்ரீ குபேர விளக்கு
ஸ்ரீகுபேர விளக்கு ஏற்றி வழிபட்டு நம் வாழ்வில் செல்வமும், வளமும் பெற்று பெருவாழ்வு வாழலாம்.
செல்வத்தின் அதிபதியாக குபேரர் விளங்குகிறார். அவரை நாம் வணங்கி வர அவரின் அருள் கிடைத்து வாழ்வில் வளம் பெறலாம். அவரின் அருள் பெற குபேரர் விளக்கில் தீபம் ஏற்றி வழிபடலாம்.
🔥 ஸ்ரீகுபேர விளக்கில் தீபம் ஏற்ற சரியான நேரம் :
ஸ்ரீகுபேர விளக்கை ஏற்ற சரியான தினமாக வியாழக் கிழமை பார்க்கப்படுகின்றது. அன்று மாலை 5 மணி முதல் இரவு 8 மணிக்குள் இந்த ஸ்ரீகுபேர விளக்கை ஏற்றி பூஜை செய்வது உகந்தது.
🔥ஸ்ரீகுபேர தீபத்தை குபேரன் காயத்ரி மந்திரம் சொல்லிக் கொண்டே ஏற்றலாம்.
🔥ஸ்ரீகுபேரன் காயத்ரி மந்திரம்:-
ஓம் யக்ஷராஜாய வித்மஹே
வைஸ்ரவ ணாய தீமஹி!
தந்நோ குபேர ப்ரசோதயாத்
இப்படி செய்வதால் நமக்கு குபேரரின் அருள் கிடைத்து குடும்பத்தில் அனைத்து செல்வங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
தொடர்ந்து ஸ்ரீகுபேர விளக்கை ஏற்றி வழிபட்டு வர குடும்பத்தில் இருந்த துன்பங்கள், கடன் பிரச்சினை, சங்கடங்கள் அனைத்தும் நீங்கி நல் வாழ்வு கிடைக்கும்.
🔥பூஜிக்கப்பட்ட,சக்தியூட்டப்பட்ட,
ஸ்ரீகுபேர விளக்கு,வெள்ளெருக்கு விநாயகர்,ஸ்ரீ சக்கரம்,மகாசக்தி யந்திரங்கள்,கோமதி சக்கரம்,ருத்ராக்ஷம், வலம்புரி சங்கு, வாஸ்து அதிர்ஷ்ட பிரமிடு, ஸ்ரீ சூரிய நாராயண யந்திரம், ஸ்ரீ ராஜ யந்திரம், ஸ்ரீ மகாமேரு.., பெற அணுகவேண்டிய முகவரி,
🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
******************************************
சுபிக்க்ஷம்--ஐஸ்வரியம்--கடாக்க்ஷம் அளிக்கும் ,
💥ஸ்ரீ யந்திரபீடத்தின்,
✨✨✨✨✨✨✨✨
🔥ஸ்ரீ பூஜா ஸ்டோர்ஸ்
*********************
#62 A,புதுத்தெரு,
(Opp to KVB Bank)
திருவண்ணாமலை சாலை,
செஞ்சி-604 202
விழுப்புரம் மாவட்டம்.
தமிழ் நாடு --இந்தியா
💥Cell:96000 14670
www.sripoojastores.blogspot.com
✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨
வாழ்க வளமுடன்!
🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️