ஸ்ரீ ராஜ யந்திரம்
(Sampoorna Sarva Kashta Nivaran Yantra)
(Gold Plated Thick Golden Paper Sheet)
சம்பூர்ண சர்வ கஷ்ட நிவாரண் யந்திரம்:-
சித்தர்கள் கண்டுபிடித்த யந்திர வழிபாட்டின் மூலம் நம் வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து விதமான பிரச்சினைகளையும் நீக்கலாம்.
யந்திர வழிபாடு எல்லா தடைகளையும் நீக்கி வெற்றி மற்றும் செழிப்பையும் சகல ஐஸ்வரியங்களையும் வழங்கும்.இந்த யந்திரத்தை தொடர்ந்து பூஜை செய்து வழிபடுவதன் மூலமாக நம் வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து சிக்கல்களையும் அகற்ற இது உதவியாக இருக்கும்
இந்த யந்திரத்தை வழிபடுவதன் மூலமாக நமக்கு ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளில் இருந்து தீர்வு கிடைக்கும்
இந்த தனித்துவமான, சக்திமிக்க யந்திரத்தில் 16 யந்திரங்கள் உள்ளன
*ஸ்ரீ சக்கரம்,*நவகிரக யந்திரம்,*வியாபார விருத்தி யந்திரம், *பாலமுகி யந்திரம்,*காலசர்ப்ப யந்திரம், *ஸ்ரீ லட்சுமி விநாயகர் யந்திரம்,*ஸ்ரீ சக்கரம்,*ஸ்ரீசரஸ்வதி யந்திரம்,*காரிய சித்தி யந்திரம்,*குபேர யந்திரம், *கனகதாரா யந்திரம்,*மகா மிருத்தியுஞ்சய யந்திரம்,*வாஸ்து தோஷ நிவர்த்தி யந்திரம்,*விபத்துகளில் இருந்து நம்மை பாதுகாக்கும் யந்திரம், *மகிழ்ச்சி செழிப்பையும் வழங்கும் யந்திரம்,*வசீகரன் எந்திரம்
இந்த சக்தி மிக்க தனித்துவம் மிக்க அற்புதமான யந்திரத்தின் வழிபாடு, பூஜை முறைகள்,மந்திரங்கள் போன்றவற்றை இந்த யந்திரத்தை வாங்கும்போது வழங்கப்படும்
ஸ்ரீ யந்திர பீடத்தில் ஒரு மண்டலம் பூஜிக்கப்பட்ட சக்தியூட்டப்பட்ட சம்பூர்ண சர்வ கஷ்ட நிவாரண் யந்திரம் மற்றும் வாஸ்து பரிகாரப் பொருட்கள்..,வாங்க,
நேரில் பெற்றுக்கொள்பவர்கள் வர வேண்டிய முகவரி மற்றும் உங்களின் பிரச்சனைகளுக்கு ஏற்ற சக்திமிக்க பரிகாரப்பொருட்கள் மற்றும் வாஸ்து ஆலோசனைக்கு ,
சுபிக்க்ஷம்--ஐஸ்வரியம்--கடாக்க்ஷம் அளிக்கும் ,
ஸ்ரீ யந்திரபீடத்தின் ,
ஸ்ரீ பூஜா ஸ்டோர்ஸ்
#62 A,புதுத்தெரு,
(Opp To KVB Bank)
திருவண்ணாமலை சாலை,
செஞ்சி-604 202
விழுப்புரம் மாவட்டம்.
Cell:96000 14670
பூஜைப் பொருட்கள் பெறலாம் )
வாழ்க வளமுடன்!