Friday, 31 January 2014

ஸ்ரீ மகாலட்சுமி யந்திரம்

                                                                                                                                                                     ஸ்ரீ மகாலட்சுமி யந்திரம்
         ஸ்ரீமகாலட்சுமி யந்திரம் நம் வீடு,அலுவலகம்,தொழில் செய்யும்      இடங்களிலும்,பூஜை அறை மற்றும் பணப்பெட்டிகளில் வைத்து பூஜித்து வந்தால்,சிறப்பான,பணவரவைஅதிகரிக்கும்.
சக்தியூட்டப்பட்ட,பூஜிக்கப்பட்ட,ஸ்ரீ மகாலட்சுமி யந்திரம் பெற-

ஸ்ரீ பூஜா ஸ்டோர்ஸ்
(சுபிக்க்ஷம்--ஐஸ்வரியம்--கடாக்க்ஷம்)
#62 A,புதுத்தெரு,திருவண்ணாமலை சாலை,
செஞ்சி-604 202 விழுப்புரம் மாவட்டம்.
Cell:96000 14670
www.sripoojastores.blogspot.com
face book// sri pooja stores //like page
(நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே துரித அஞ்சல்-COURIER-- மூலம் அனைத்து வாஸ்து பரிகார மற்றும்
பூஜைப் பொருட்கள் பெறலாம்)

காரிய சித்தி யந்திரம்---வெற்றிகளை அள்ளித் தரும், நினைத்ததை நிறைவேற்றும் பூஜிக்கப்பட்ட,சக்தியூட்டப்பட்ட, காரிய சித்தி யந்திரம் பெற---ஸ்ரீ பூஜா ஸ்டோர்ஸ் (சுபிக்க்ஷம்--ஐஸ்வரியம்--கடாக்க்ஷம்)---Cell:96000 14670 .,

                                                                                                                                                              நமக்கு நடைபெற வேண்டிய நியாயமான கோரிக்கைகளை  கூறி பிறகு நமது சட்டை  பையில் வைத்துக் கொள்ள வேண்டும்.நமது கோரிக்கைகளை வெற்றிகரமாக முடித்து வைக்கும்.வெற்றிகளை அள்ளித் தரும் நினைத்ததை நிறைவேற்றும்  பூஜிக்கப்பட்ட,சக்தியூட்டப்பட்ட  காரிய சித்தி யந்திரம் பெற---.,ஸ்ரீ பூஜா ஸ்டோர்ஸ்  (சுபிக்க்ஷம்--ஐஸ்வரியம்--கடாக்க்ஷம்)Cell:96000 14670 

ஸ்ரீ மகா மேரு




ஸ்ரீ மகா மேரு
ஸ்ரீ சக்கரத்தை உருவமாகவும்,உயரமாகவும் செய்தால் ஸ்ரீ மகா மேருவாக அமையும்.மகா மேரு,பூஜை செய்வதால் பலவித நன்மைகள் உண்டாகும்.1.மனம் ஒரு நிலை படும்.2.வாழ்கையில்ஆனந்தம் உண்டாகும்.3.பகை விலகும்.4.ஆபத்துக்கள் அகலும்.5.நோய் நீங்கும்.6.தேஜஸ் உண்டாகும்.7.சித்திகள் உண்டாகும்.8.விருப்பங்கள் நிறைவேறும்.9.கல்வி,செல்வம்,ஆயுள் விருத்தி.புகழ் ஆகியவை உண்டாகும்.10.பிரம்மத்தை அறிந்து கொள்ளலாம்.11.நிம்மதி என்ற ஆத்ம திருப்தி உண்டாகும்.12.இறை நெறியை அறிந்து கொள்ளலாம்.13.ஐந்துவித நெறிகளோடு வாழ உதவி செய்யும்.14.உலக இயக்கத் தத்துவத்தை அறிந்து கொள்ளலாம்.தமிழகத்தில் பல ஆலயங்களில் ஸ்ரீ மகா மேரு பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது.
வாஸ்து தோஷத்திற்கு சிறந்த பரிகாரமாக ஸ்ரீ மகா மேரு வழிபாடு  சிறந்தது 
பூஜிக்கப்பட்ட,சக்தியூட்டப்பட்ட ஸ்ரீ மகா மேருவை பெற---

ஸ்ரீ பூஜா ஸ்டோர்ஸ்
(சுபிக்க்ஷம்--ஐஸ்வரியம்--கடாக்க்ஷம்)
#62 A,புதுத்தெரு,திருவண்ணாமலை சாலை,
செஞ்சி-604 202 விழுப்புரம் மாவட்டம்.
Cell:96000 14670
www.sripoojastores.blogspot.com
face book// sri pooja stores //like page
(நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே துரித அஞ்சல்-COURIER-- மூலம் அனைத்து வாஸ்து பரிகார மற்றும்
பூஜைப் பொருட்கள் பெறலாம்)

Monday, 20 January 2014

ஸ்ரீ சக்கரம் (SRI YANTRA)




ஸ்ரீ சக்கரம் 
ஸ்ரீ சக்கரம் 43 முக்கோண அமைப்பை கொண்டுள்ளதால் எராளமான சக்தியை வாரி வாரி வழங்கும் வல்லமை கொண்டது.யந்திரங்களில்ஸ்ரீ சக்கரம் வழிபாடு மிகவும் உயர்வானது.உடல் ஆரோக்கியம்,மனோபலம்,நற்பெயர்,இனியவாழ்வு,தொழில்முன்னேற்றம்,நற்சிந்தனை,நற்செயல்கள்,மனஅமைதி போன்றவற்றுக்கு ஸ்ரீ சக்கர வழிபாடு மிகவும் பயனுள்ளதாகும்.வீட்டில் உள்ள வாஸ்து குறைகள் போக ஸ்ரீ சக்கர யந்திரம் வீட்டில் பூஜை அறையில் வைத்து வெள்ளிக்கிழமைகளில் சாம்ராணி புகை போட்டுபூஜை செய்தால் பலவித அற்புத சக்திகளை ஸ்ரீ சக்கரம் நமக்கு கொடுக்கும்.இன்றும் நம்முடைய சக்தி ஸ்தலங்களில் ஸ்ரீ சக்கரம் பிரதிஷ்டை செய்திருப்பார்கள்.இவற்றை நம் பூஜை அறையில் செம்புத்தட்டில் தண்ணீர் ஊற்றி வைத்தால்அதிக நற்பலன்களை அளிக்கவல்லது.
சக்தியூட்டப்பட்ட,பூஜிக்கப்பட்ட ஸ்ரீ சக்கரத்திற்கு

ஸ்ரீ பூஜா ஸ்டோர்ஸ்
(சுபிக்க்ஷம்--ஐஸ்வரியம்--கடாக்க்ஷம்)
#62 A,புதுத்தெரு,திருவண்ணாமலை சாலை,
செஞ்சி-604 202 விழுப்புரம் மாவட்டம்.
Cell:96000 14670
www.sripoojastores.blogspot.com
face book// sri pooja stores //like page
(நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே துரித அஞ்சல்-COURIER-- மூலம் அனைத்து வாஸ்து பரிகார மற்றும்
பூஜைப் பொருட்கள் பெறலாம்)